--- --:--:-- --

கீழடி அகழாய்வு இயக்குநர் பணியிட மாற்றம்..!

13

தேசிய தொல்லியல் & நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான ஆய்வுக் குழுவினர் தயாரித்த கீழடி அகழ்வாய்வு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது.

 

இதற்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்தது. முன்னதாக, தமிழகத்தின் தொன்மையை மறைக்க பாஜக முயற்சிப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை பாஜக மறுத்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon