முதல்வர் ஸ்டாலின் பேரன் இன்பநிதிக்கு புதிய பொறுப்பு..!
முதல்வர் ஸ்டாலின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி, கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ம் தேதி கலைஞர் TV-யின் நிர்வாக பொறுப்பில் சேர்ந்துள்ளார். தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வரும் அவர், மாலை 5.30 மணி வரை பணி புரிவதாக தெரிகிறது.
இந்த பணியின்போது முக்கிய நபர்களுடன் அடிக்கடி அவர் ஆலோசனையும் செய்கிறாராம். இது அரசியல் களத்தில் குதிப்பதற்கான முன்னோட்டாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




