ஆதார் திருத்தம்..காலக்கெடு நீட்டிப்பு..!
ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள UIDAI, ஆதாரில் மாற்றங்கள் செய்வது, ஆவணங்கள் அப்டேட் செய்வது உள்ளிட்டவற்றை https://myaadhaar .uidai.gov.in/portal கட்டணமின்றி அப்டேட் செய்து பயனடையலாம் எனவும், அதற்கான காலக்கெடு ஜூன் 14, 2026 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.





