10 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி கைது..!
10 பேரை திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் ஒருவர் திருமணத்திற்கு வரன் தேடியபோது ரேஷ்மா அணுகியுள்ளார்.
அனுதாப கதைகளை கூறி, செல்போன் எண் கொடுத்துள்ளார். எனினும் திருமண நாளில் சந்தேகமடைந்து உடைமைகளை அவர் சோதித்தபோது, ஏற்கெனவே பலரை ரேஷ்மா திருமணம் செய்தது, குழந்தை இருப்பதை கண்டுபிடித்து போலீசில் பிடித்து கொடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




