திரைத்துறைக்கு அரசுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்..!
திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக திரைத்துறையினர் எழுப்பிவந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த வரியால் சிறிய பட்ஜெட் திரைப்படங்களே அதிகம் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில், இனி அந்த நிலை மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.





