ஆசிய விளையாட்டுகள்: இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 தங்கங்கள்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 3,000 மீ steeplechase விளையாட்டில் இந்தியாவின் அவினாஷ் செபில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் 8:20.92 நிமிடங்களில் பந்தயத்தை முடித்தார்.
அதே போல, 100 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜோதி யார்ராஜி 12.96 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கத்தை வென்றுள்ளார்.






