--- --:--:-- --

சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம்..!

10

ரூபே கார்டு விதிமுறைகளின்படி உரிமையாளர் விபத்தில் சிக்கி இறந்தால் சம்மந்தப்பட்ட வங்கியிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். ஆனால், விபத்தில் உயிரிழந்த தனது கணவருக்கு CUB வங்கி காப்பீடு பணம் தர மறுத்ததாக பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

 

இதில் காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம், நஷ்ட ஈடாக ரூ.1லட்சம், செலவுக்காக ரூ.10,000 வழங்க CUB-க்கும், AIG இன்சூரன்ஸுக்கும் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon