ஆம்னி பஸ்களில் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு..!
கோடை விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்றவர்களுக்கு செல்பவர்களுக்கு ஆம்னி பஸ் கட்டணம் ஷாக் கொடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு முழுவதுமாக நிரம்பிவிட்ட நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.
சென்னை – மதுரைக்கு ₹3,200 வரையும், சென்னை – கோவைக்கு ₹3650 வரையும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.





