--- --:--:-- --

சமூக நீதியை பற்றி பேசுவது நான் மட்டும்தான்: ராமதாஸ்

11

தேசிய அளவில் சமூக நீதியைப் பேசுவது தான் ஒருவன்தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தன்னால் மட்டுமே அது பற்றி பேச முடியும், தன்னைவிட்டால் யாராலும் சமூக நீதி பற்றி பேச முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், மற்றவர்களுக்கு அதைப் பற்றி தெரியாது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அமலுக்கு பாமக உள்பட பல சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.

Right Menu Icon