--- --:--:-- --

எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு..!

8

ஞ்சாபின் அட்டாரி – வாகா எல்லையில் நடக்கும் கொடியிறக்க நிகழ்வு பஹல்காம் தாக்குதலால் நிறுத்தப்பட்டது. தற்போது போர் பதற்றம் குறைந்திருக்கும் நிலையில், 12 நாட்களுக்குப் பின் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு இன்று மாலை முதல் நடைபெறவுள்ளது.

 

வழக்கம் போல இல்லாமல், நிகழ்வின்போது வாயில்கள் மூடப்பட்டு இருக்கும். பரஸ்பரம் கைகுலுக்கலும் இருக்காது.

Right Menu Icon