மாணவனுடன் டீச்சர் செய்த காரியம்..!
காக்கிநாடாவில் மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியையை அவரது கணவரே போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் லட்சுமணன் வீட்டில் இல்லாத நேரத்தில் கல்லூரி ஆசிரியையான நாகலட்சுமி, மாணவன் மணிகண்டனை அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டிருக்கிறார். வீட்டிற்கு சீக்கிரமாக திரும்பிய கணவன் இதனை கண்டு வீட்டை பூட்டியுள்ளார். பின்னர் போலீசை வரவைத்து மனைவியையே பிடித்துக் கொடுத்தார்.






