--- --:--:-- --

ஓடும் பஸ்ஸில் தீ விபத்து.. உயிருடன் சாம்பலான 5 பேர்!

7

பிஹாரில் இருந்து இருந்து டெல்லிக்குச் செல்லும் பஸ் ஒன்று லக்னோ அருகே பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. இரவு நேரம் என்பதால், பஸ்ஸில் பயணித்த பலரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.

 

பஸ் எரிவதால், சுதாரித்துக் கொண்டு சிலர் தப்பிய நிலையில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிருடன் சாம்பலாகியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் பலரையும் நடுங்க வைத்துள்ளது. பஸ்ஸில் பயணித்த பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Right Menu Icon