--- --:--:-- --

இந்தியா தான் போர் நிறுத்தத்தை கேட்டது: பாகிஸ்தான் ராணுவம்

8

முதலில் இந்தியா தான் போர் நிறுத்தத்தை கோரியதாக பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் பேசியுள்ளார். மே 6, 7 தேதிகளில் கோழைத்தனமாகவும், மிருகத்தனமாகவும் தாக்கிவிட்டு இந்தியா போர் நிறுத்தத்தை கோரியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

 

ஆனால், தாங்கள் எதிர்தாக்குதலை கொடுத்துவிட்டு, மே 10-ம் தேதிதான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon