--- --:--:-- --

அண்ணன் இபிஎஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து : அண்ணாமலை

7.1

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான இபிஎஸ்-ன் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் இபிஎஸ்-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் அண்ணாமலை வாழ்த்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon