பாகிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடா?
இந்தியா உடனான போர் சூழல் காரணமாக பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள எரிபொருள் நிலையங்களை அடுத்த 48 மணிநேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளதாம். எரிபொருள் நிலையங்களில் இந்தியா தாக்குதல் நடத்தினால் பெரும் விளைவுகள் ஏற்படும் எனக் கருதி இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




