திரைப்படமாகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ போஸ்டர் வெளியீடு!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இதனையடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் படம் எடுக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில், நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த பெயருடன் பட போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு பெண் திலகம் வைத்துக் கொள்வதுபோல் போஸ்டர் உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




