--- --:--:-- --

சென்னை ‘மெட்ரோ 2’ திட்டம்: நிதி ஒதுக்க ஒப்புதல்!

10

சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டம் 118.9 கி.மீ கொண்டதாகும்.

 

63,246 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் 3 பாதைகளை உள்ளடக்கியது. மாதவரம் – சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மற்றும் மாதவரம் சோழிங்கநல்லூர் வரை பணிகள் நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon