--- --:--:-- --

9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி

3

மிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு கடற்கரை ஒருங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 466 கி.மீ நீளத்திற்கு இதற்கான குழாய் அமைக்கப்படும் நிலையில், 260 கி.மீ ஆணைய பகுதிகளில் வருகிறது.

 

ரூ. 48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரன்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த இருக்கிறது.

Right Menu Icon