கூட்டணி ஆட்சி குறித்து பதிலளிக்க மறுப்பு
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு பதிலளிக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார். கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் அமித் ஷாதான் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் கூட்டணி ஆட்சி குறித்தும் அவரே முடிவெடுப்பார் எனவும் நயினார் நாகேந்திரன் பேசினார்.
மேலும், கூட்டணி ஆட்சி அல்ல என்று EPS பேசியது குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக கருத்து கூற இயலாது என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




