தகாத உறவு.. கணவனை கொன்ற யூடியூபர் மனைவி!
காமம் கண்ணை மறைத்ததால் ஒரு குடும்பமே சீரழிந்த சம்பவம் ஹரியானாவை உலுக்கியுள்ளது. வேறொருவருடன் தகாத உறவில் இருந்த பெண், தனது கணவனை கொன்று உடலை சாக்கடையில் வீசியுள்ளார்.
யூடியூபர் ரவினாவுக்கு மற்றொரு யூடியூபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த கணவனை அவர்கள் தீர்த்துக் கட்டியுள்ளனர். உடலை பைக்கில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து, ரவினா கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




