--- --:--:-- --

மகளின் நிர்வாணத்தை வீடியோ எடுத்த கொடூரத் தாய்!

10

பெற்ற பிள்ளைகளுக்கு சிறு தீங்கு கூட வராமல் பார்த்துக் கொள்வது தாய்தான். ஆனால், புனேவில் 14 வயது சிறுமிக்கு தாயே வில்லியாக மாறி இருக்கிறார். 36 வயதான தாய், வேறொரு இளைஞருடன் (24) முறையற்ற உறவில் இருந்ததை மகள் கண்டுபிடித்து விட்டாள்.

 

இதனால், மகளை மிரட்ட அவள் குளிப்பது, உடை மாற்றுவதை வீடியோ எடுத்து தாயே வைரலாக்கியுள்ளார். சிறுமி அளித்த புகாரில் தாயும், அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon