--- --:--:-- --

புதிய ஸ்டைலில் அஜித்! ரசிகர்கள் உற்சாகம்!

518682

நடிகர் அஜித் குமார் கருப்பு ஹேர் ஸ்டைலில் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மங்காத்தா, ஆரம்பம், விவேகம், நேர்கொண்டபார்வை என பல படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து அஜித் தனது அறுபதாவது திரைப்படத்தில் மீண்டும் கருப்புநிற ஹேர் ஸ்டைல் இருப்பதாக தெரிகிறது. புதிய சாயலில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் தல 60 என்ற ஹேஷ்டேக் உருவாக்கி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon