--- --:--:-- --

என் கணவரை வைத்து கொண்டு முடியவில்லை.. வரலட்சுமி ஓபன் டாக்

7

ரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

 

அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு தனது காதலர் நிக்கோலாய் திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணத்திற்கு பின் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்த வரலட்சுமி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வலம் வருகிறார்.இந்நிலையில், தன் கணவர் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “என்னால் என் கணவரை வைத்து கொண்டு முடியவில்லை.

Right Menu Icon