--- --:--:-- --

காங்., மூத்த தலைவர் சூரநாடு ராஜசேகரன் காலமானார்

10

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சூரநாடு ராஜசேகரன்(75) உடல்நலக் குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் கொச்சியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் பிரிந்தது.

 

கேரள காங்கிரஸ் (KPCC) நிர்வாக குழுவில் முக்கிய அங்கம் வகித்த இவர், வீக்ஷணம் செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றிவர். அவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon