--- --:--:-- --

நித்தியானந்தாவின் புதிய வீடியோவால் பரபரப்பு!

9

ன் பெயரில் எந்தவொரு சொத்துக்களும் இல்லை என நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆன்மிக AI நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் எழுதிய ஆன்மிக நூல்களே தனது சொத்துக்கள் என்றார்.

 

நித்தியானந்தா சொந்தமாக ஒரு நாட்டையே விலைக்கு வாங்கியதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் மறைந்துவிட்டதாக அவரது உறவினர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது கவனிக்கத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon