பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்ற 5,800 சீக்கியர்கள்!
வரலாற்றிலேயே முதல்முறையாக 6,751 விசாக்கள் வழங்கி இந்திய சீக்கிய யாத்ரீகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது பாகிஸ்தான். அங்குள்ள சீக்கிய குருத்வாராக்களை தரிசிக்க நேரு – லியாகத் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி பைசாகி கொண்டாட்டத்துக்காக இந்த முறை இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசாக்களை வாரி வழங்கி இருக்கிறது. இதையடுத்து சுமார் 5,800 பேர் அட்டாரி – வாகா எல்லை வழியாக சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




