--- --:--:-- --

மீனவர்களுக்கு ரூ.576 கோடியில் திட்டங்கள்..!

6

மீனவர்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாசி வளர்த்தல் உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்க 7,000 பயனாளிகளுக்கு ரூ.52,33 கோடியில் சிறப்புத் திட்டம்.

 

மீன் மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயிற்சி வழங்க ரூ.20 கோடியில் திட்டம். ரூ.60 கோடியில் பாம்பன் மீன்பிடித் துறைமுகப் பணிகள் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon