பொதுதுபோக்கு தளத்தில் தலைவனைத் தேடாதீர்கள்… போராட்டக் களத்தில் தேடுங்கள் – சீமான் பேச்சு
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: “பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்குத் தயார் செய்வது கடினம்; கேளிக்கை வேறு, போராட்டம், புரட்சி வேறு. உங்களுக்கான தலைவரை பொதுதுபோக்கு தளத்தில் தலைவனைத் தேடாதீர்கள்… போராட்டக் களத்தில் தேடுங்கள். உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது. உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




