--- --:--:-- --

நிர்மலாவை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்!

5

த்திய அமைச்சர் நிர்மலாவை, ADMK தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். டெல்லியில் அதிமுக MP தம்பிதுரையும், முன்னாள் MP கே.சி.பழனிசாமியும் அவரை சந்தித்து பேசியிருந்தனர்.

 

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், அவரை டெல்லியில் சந்தித்த நிலையில், மீண்டும் சென்னையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இபிஎஸ் செங்கோட்டையன் இடையே பிளவு ஏற்பட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.

Right Menu Icon