--- --:--:-- --

நடிகர் ‘சஹானா’ ஸ்ரீதர் மறைவு: திரைப்பிரபலங்கள் அஞ்சலி

4

நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய ‘சஹானா’ சீரியல் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ‘வள்ளியின் வேலன்’ சீரியல் படக்குழு, நடிகர், நடிகைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Right Menu Icon