--- --:--:-- --

குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி..!

4

நீர்வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றலாம் அருவியில் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon