கச்சத்தீவு விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம்: அதிமுக
கச்சத்தீவு விவகாரத்தில் CM ஸ்டாலின் நாடகமாடுவதாக அதிமுக விமர்சித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இன்னொரு தேர்தல் நாடகம் என்றார்.
மத்திய அரசில் 16 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்தபோது ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




