மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்..!
மணிப்பூர் முழுவதும் AFSPA சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதலால் உண்டான கலவரத்தில் 250 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் எழுந்த விமர்சனத்தால் முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சட்டப்பேரவை முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், 13 காவல்நிலைய பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் AFSPA அமலாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




