--- --:--:-- --

பெண்ணை ஆபாசமாக திட்டிய முன்னாள் திமுக நிர்வாகி..!

8

பெருமாநல்லூர் அடுத்த கன்னிமார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி சிவகாமி. பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில், பழக்கடை வைத்து நடந்து வருகிறார்.

 

முன்னாள் பெருமாநல்லூர் ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி (திமுக நிர்வாகி) பழக்கடையை அகற்றுமாறும், டேபிளை எடுக்குமாறும் ஆபாச வார்த்தைகளால், சிவகாமியை திட்டி உள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon