--- --:--:-- --

பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்டினெஸ் பலி

9

மத்திய அமெரிக்காவின் ரோட்டன் தீவில் நிகழ்ந்த விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஆரேலியா மார்டினெஸ் (55) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கறுப்பினத்தில் பிறந்து கரிஃபுனா இசைக் குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற மார்டினெஸ், அந்நாட்டின் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முகமாக இருந்தவர். மார்டினெஸ் மறைவுக்கு ஹோண்டுரான்  சியோமாரா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon