ஐந்து நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!
தமிழக வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாள்கள் விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி, ஏப்ரல் 1 அக்கவுண்ட் க்ளோஸிங் விடுமுறை, ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை, ஏப்ரல் 18 புனித வெள்ளி விடுமுறை, ஏப்ரல் 12, 26 இரண்டாம் & நான்காம் சனி விடுமுறை என 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல வங்கிகள் செயல்படாது.





