--- --:--:-- --

காவி நிறத்தில் நாப்கின்கள்: கொதித்த இந்து அமைப்பு!

9

தீபிகா படுகோன் காவி நிறத்தில் கீழாடை அணிந்ததே பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ம.பி. மாநிலம் இந்தூரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் காவி நிறத்திலான சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

 

இதை பார்த்து கொந்தளித்த ‘கர்னி சேனா’ என்ற இந்து அமைப்பினர் அங்கு வந்து, புனிதமான காவி நிறத்தில் எப்படி நீங்கள் நாப்கின் வழங்கலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Right Menu Icon