பாரம்பரிய நடனமாடி பிரதமருக்கு வரவேற்பு..!
உத்தர காண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜை செய்த அவர் தீபாராதனை காண்பித்து வழிபட்டார்.
தொடர்ந்து பழங்குடியினர் பகுதிக்குச் சென்ற பிரதமரை, மக்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி வரவேற்றனர். பின்னர் உத்தரகாசியில் இருசக்கர வாகன பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




