--- --:--:-- --

பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு நடந்த கொடூரம்..!

6

செங்கல்பட்டு மாவட்டம் வானூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி வாகனத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வந்த முருகனின் என்பவரை போலீசார் போக்சாவில் கைது செய்தனர்.

 

பள்ளி வாகனத்தில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததாகவும் இதற்கு காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon