பாலத்தில் பயங்கரம்.. தலை குப்புற கவிழ்ந்த கார்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்புறம் சக்கரம் திடீரென உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் மோதி கவிழ்ந்தது.
காரில் இருந்த இரண்டு பேரையும் மீட்ட போலீசார் கவிழ்ந்த காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.





