--- --:--:-- --

பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை – இந்தியா

8

னித உரிமைகள் விவகாரத்தில் பாக். தங்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

 

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பாக். குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலளித்த இந்தியா, பாக். ராணுவ தீவிரவாதிகள் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்புவது வேதனை அளிப்பதாகவும், அந்நாட்டில் தான் மனித உரிமைகள் மீறல் அதிகம் நடப்பதாகவும் சாடியுள்ளது.

Right Menu Icon