முகினை குறிவைத்து பேசும் மீரா மிதுன் – பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் இன் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வெளியான அவரது ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய ஆடியோ நிறுவனத்தின் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக மாடலிங்கில் இருந்தது முதல் தனக்கு பிரச்சினையாக இருப்பதாக கூறிய சுமைகள் என்பவரை ஆறவைத்து தூக்கு என்று மீராமிதுன் பேசியது திடுக்கிட வைத்தது.
மீரா மிதுன் ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவதாக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு போட்டோஷூட், திரைப்பட வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் மீராமிதுன் பேசும்படியான ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் தான் பிக் பாஸ் போட்டியாளர் முகினுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பவேண்டும் எனவும் வேலை முடிந்ததும் அதற்கான பணம் வழங்கப்படும் எனவும் பேசும் வகையில் அந்த ஆடியோ அமைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் பாகம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தான் வெற்றியாளர் ஆவார் எனும் யூகங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
அப்படி இருக்கும்போது முகினுடன் இருக்கும் வீடியோக்களை பரப்ப சொல்கிறார் முகின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி வகையிலும் கருத்துக்கள் அந்த ஆடியோவில் அடிப்படையில் பரவ தொடங்கியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




