--- --:--:-- --

பாகிஸ்தான் தோல்வி.. கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பேற்க வேண்டும் : இம்ரான்கான்

2

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஆனால் அதை அவர் நிச்சயம் செய்ய மாட்டார் என்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.

 

அவர் ஏற்படுத்திய குழப்பங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் எனக் கூறியுள்ளார். அவரைப் போல் பாகிஸ்தானில் அதிக அளவில் பதுக்கி வைத்தவர்கள் வேறு யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் என அவர் அமர்ந்த இடங்களில் எல்லாம் குழப்பமே மிஞ்சியது எனவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon