--- --:--:-- --

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..!

4

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு டிக்கெட்டுகள் நாளை வெளியாக உள்ளது. திருமலை செல்வோர் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யலாம்.

 

அந்தவகையில், மே மாதத்திற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கும், தங்கும் விடுதிக்கான டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கும் வெளியாகிறது. டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in/ என்ற தளத்தில் பெறுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon