மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சோனியா காந்தி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியா காந்தி நேற்று காலை டெல்லி கங்கா ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.






