--- --:--:-- --

ஒரு செங்கல்லையாவது தொட்டுப் பார்: சேகர்பாபு சவால்

9

ண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயத்தின் செங்கல்லையாவது தொட்டுப் பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு. கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை பேசுவதாக விமர்சித்துள்ளார்.

 

அண்ணாசாலை என்றால் அது அறிவாலயத்தை தான் குறிக்கும் எனவும் கூறியுள்ளார். அண்ணாசாலையில் எங்கு வரவேண்டும் என அண்ணாமலை கேட்டதற்கு சேகர்பாபு இப்படி பதில் அளித்துள்ளார்.

Right Menu Icon