--- --:--:-- --

மாணவிக்கு நடந்த கொடூரம்.. அரக்கனாக மாறிய ஆசிரியர்..!

5

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரில் 55 வயதான ஆசிரியர் ஜெயராஜ் என்பவரை போக்சோவில் கைது செய்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon