விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்: போட்டுடைத்த அண்ணாமலை
நடிகர் விஜய் தனியாக CBSE பள்ளி நடத்துவது எத்தனை பேருக்குத் தெரியும் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் CBSE பள்ளியை நடத்தி வருவதாகக் கூறிய அவர், SA சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் அப்பள்ளி நடத்தப்படுவதாகவும், அதில் இந்தி இருக்கும்போது, மும்மொழியை எப்படி அவர் எதிர்க்கலாம் என்றும் சாடினார். அத்துடன், விஜய்யின் மகன் பிரஞ்சு மொழி படிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




