--- --:--:-- --

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: இழப்பீடு அறிவித்தது அரசு

12

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ₹498.80 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்து CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இதன் மூலம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று கூறிய அவர், இந்த நிவாரண நிதி ஓரிரு நாள்களில் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon