--- --:--:-- --

மதிய உணவு இடைவெளியில் தீ தணலில் தவறி விழுந்த மாணவன்..!

3

ளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் தீ வைத்து எரிக்கப்பட்ட குப்பை தணலில் விழுந்த மாணவரின் இரண்டு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மதிய உணவு இடைவெளியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்ததில் மாணவருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon